/ மருத்துவம் / உடல்நலம் காக்கும் எளிய ஆரோக்கிய இரகசியம்
உடல்நலம் காக்கும் எளிய ஆரோக்கிய இரகசியம்
தொற்று நோய் அல்லாத நீரிழிவு, இதய நோய், புற்று நோய் போன்றவை நம் நாட்டில் 53 சதவீதம் அளவுக்கு வளர்ந்துள்ளன. இவற்றுக்கு சிகிச்சை பெறும் செலவை குறைக்க, ஆரோக்கியத்தைப் பேண, எளிதில் பின்பற்றக் கூடிய வழிமுறைகளைக் கூறியுள்ளார். முதுமையை எதிர்கொள்வது எப்படி, என்ன மாதிரி உணவு முறைகளை பயன்படுத்துவது, செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். உடலையும், மனதையும் பராமரிக்கும் வழியையும் கூறியுள்ளார். மருத்துவ வழிகாட்டி நுால். – பின்னலுாரான்