/ வரலாறு / தென்பாண்டிச் சீமையிலே பாகம் – 2

₹ 900

தென் மாவட்ட சமயம் சார்ந்த வரலாறை திரட்டித் தரும் நுால். பவுத்தம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம், சைவம், வைணவ சமய வரலாற்றுத் தடங்களை அறிந்து கொள்ள முடிகிறது. திருவாவடுதுறை, தருமபுர ஆதீன செயல்பாடுகளால் ஏற்பட்ட சைவ சமய வளர்ச்சியை முன்வைக்கிறது.கிறிஸ்துவ இறைத்தொண்டர்கள் பிரான்சிஸ் சேவியர், கால்டுவெல், ஜி.யு.போப், பெஸ்கி சமயப் பணிகளோடு செய்த கல்விப் பணிகளையும் விரிவாக எடுத்துக் காட்டுகிறது. தமிழக வளர்ச்சிக்கு இஸ்லாமியர் பங்களிப்பு, நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட சமய எழுச்சிகள் பற்றி விளக்குகிறது. சமயங்களின் தாக்கத்தை வரலாற்று நிகழ்வுகளோடு பொருத்தி, சான்றுகளோடு முன்வைத்திருக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ