/ ஆன்மிகம் / தில்லைத் திருக்கோயில்

₹ 200

சிதம்பரம் கோவில் குறித்து, 37 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நுால்.கோவிலின் தோற்றம், தொன்மை, கோபுர அமைப்பு, ஆடல்வல்லானின் வரலாறும் ஐந்தொழில்களும், சிதம்பர ரகசியம், கோவிலைக் கட்டியமைத்த பழங்கால மன்னர்கள் பற்றிய விபரங்களை தெளிவாக தருகிறது.வழி வழியாக நடந்த திருப்பணிகள் மற்றும் அறப்பணிகள், கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள், தில்லையைச் சுற்றியுள்ள கோவில்கள், திருவிழாக்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. சமயச் சான்றோர் இங்கு தங்கியதோடு பாடல்கள் படைத்தமை குறித்து முக்கிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. அரிதின் முயன்று செய்திகளை சேகரித்துள்ளது பாராட்டுக்குரியது. சிதம்பரம் கோவில் பற்றி ஆவணமாகத் திகழும் நுால். – ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை