/ இசை, இயல், நாடகம் / திரைச் சோலையில் அத்திப் பூக்கள் (தொகுதி 2)

₹ 275

தமிழகத்தில் திரைப்படக்கலை குறித்து சுவாரசியமான தகவல்களை தரும் நுால். தமிழகத்தில் திரை அரங்குகளின் வகை வரலாறு மற்றும் புள்ளி விபரங்களுடன் ஐந்து தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. திரைப்பட செய்திகளை தாங்கி வந்த இதழ்கள் குறித்த விபரமும் உள்ளது. திரை உலகில் பணியாற்றிய கலைஞர்கள், கலைக் குடும்பங்கள் குறித்து தனித்தனியே தரப்பட்டுள்ளன. முக்கிய நடிகர்கள் எந்த படங்களில் எந்த நடிகையுடன் நடித்தனர் என்ற செய்திகளும் உள்ளன. அது போல் நடிகையருடன் இணைந்து நடித்தோர் விபரமும் தனித்தலைப்பில் உள்ளது. திரைக்கு பின்னால் இயங்கிய கலைஞர்கள் குறித்த செய்திகளும் இடம் பெற்றுள்ள நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை