/ கட்டுரைகள் / திரைக்குப் பின்

₹ 390

சினிமா குறித்த தகவல்கள் அடங்கிய நுால். பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அனுபவங்களில் இருந்து பதிவாகியுள்ளது. திரைப்படத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்கள் சுவாரசியம் குன்றாமல் தரப்பட்டுள்ளன. தமிழில் கலைப் படங்கள் ஏன் வருவதில்லை என்ற அலசலும் உள்ளது. திரைப்படங்கள், பிரமுகர்கள், விழாக்கள் என பல அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது. அனுபவக் கருத்துக்கள் மிகவும் துல்லியமாக பதிவாகியுள்ளன. சுவாரசியம் குன்றாத நடையுடன் திரைப்பட உலகம் பற்றிய பெட்டகமாக அமைந்துள்ள நுால்.– விநா


புதிய வீடியோ