/ தமிழ்மொழி / திருக்குறளுக்கு எளிய உரை

₹ 140

எளிய முறையில் படைக்கப்பட்ட திருக்குறள் உரை நுால். திருக்குறள் கருத்துகளை புரியும் வகையில் எளிமையாக சொல்கிறது. மூலக்கருத்தின் அடர்த்தி குறையாத வண்ணம் எடுத்துக் காட்டுகிறது. எல்லா குறட்பாக்களுக்கும் மூன்று வாக்கியங்களில் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. சில இடங்களில் வார்த்தைக்கான பதம் விரிவுபடுத்தி காட்டப் பட்டுள்ளது. அடுத்து வருவதை காட்டும் கண்ணாடி போல ஒருவன் நெஞ்சத்தில் உள்ள மிகுந்த உணர்வுகளை, முகம் காட்டித் தந்து விடும் என்ற உரையும், இவன் இப்பேர்ப்பட்டவன் என்பது சேர்ந்திருக்கும் இனத்தால் தெரியும் என்ற உரையும் சொல்லப்பட்டு இருக்கிறது. திருக்குறள் கருத்தை எளிமையாக புரிய வைக்கும் உரை நுால். – ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி