/ ஆன்மிகம் / திருமந்திரம் 10–ஆம் திருமுறை

₹ 770

திருமூலர் பாடிய மூல பாசுரங்களும் அதற்கான செவ்விய உரையும் உடைய சைவக் கடல். படிக்க அமைதி குடியேறும்.பசு கன்றுக்கு பால் தரக்காத்திருக்கும்; மழை மண்ணுக்கு வளம் தர காத்திருக்கும். அதுபோல் இறைவன் நல்லது செய்ய நினைத்திருப்பான் என வான்சிறப்பு கூறப்பட்டுள்ளது. இதன் வழி பழங்காலத்திலே நீருக்கு கொடுத்து வந்த முக்கியத்துவம் புலப்படுகிறது.எண்ணம், வாக்கு, செயல் துாய்மையே ஏற்றம் தரும் என்கிறது. சைவ சமயம் காப்போர் இல்லங்களில் இருக்க வேண்டிய கருவூலம். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை