/ ஆன்மிகம் / திருவடி சரணம் (பாகம் – 3)

₹ 320

ஆன்மிகம் சார்ந்த அரிய நுால். சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதி தொடர்பாக விரிவாக உள்ளது. மகான்களின் வாழ்க்கை, அவர்களின் ஆன்மிக சாதனைகள், விட்டுச்சென்ற அடையாளங்கள் பற்றி விளக்குகிறது. ஜீவ சமாதிகளின் புனிதத்தன்மையை முன்வைத்து, ஆன்மிக சக்தியையும், பக்தர்களுக்கு ஏற்படும் பயன்களையும் விவரிக்கிறது. மகான்கள் வாழ்க்கையை பக்தர்கள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் உள்ளது. ஜீவ சமாதிகளை தேடி வழிபடுவோருக்கு முழு தகவல்களை வழங்குகிறது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால் படிக்க சுலபமாக உள்ளது. மகான்களின் வரலாற்று முக்கியத்துவம், சமய விளக்கங்களுடன் உள்ள ஆன்மிக நுால். –- இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை