/ ஆன்மிகம் / திருவடி சரணம் (பாகம் – 4)

₹ 330

ஆன்மிகத்தை ஆராயும் அரிய நுால். சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதிகளை தேடி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறது. ஆன்மிக தேடல் கொண்டோர், பக்தர்கள், வரலாற்று ஆர்வலர்களுக்கு பயனுள்ள வழிகாட்டியாக விளங்குகிறது. மகான்களின் வாழ்க்கை, ஆன்மிக சாதனைகள், ஜீவ சமாதிகளின் முக்கியத்துவம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இந்தியாவில் முக்கிய ஆன்மிக தலங்கள், மகிமைகள் மற்றும் அனுபவங்களை விவரிக்கிறது. சித்தர்கள், மகான்கள் வழியாக பக்தர்களுக்கு கிடைக்கும் ஆன்மிக அனுபவங்கள் தொகுக்கப் பட்டுள்ள நுால். ஜீவ சமாதிகளை தரிசிப்பதற்கான பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஆன்மிக தேடல் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நுால். -– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை