/ ஆன்மிகம் / திருவகுப்பு வேல், மயில்,சேவல் விருத்தங்கள திருஎழுகூற்றிருக்கை

₹ 120

(பக்கம்: 226) ஸ்ரீ அருணகிரிநாதர் இயற்றிய திருவகுப்பு, மயில், சேவல் விருத்தங்கள் முருகன் புகழ்பாடும் உயர்ந்த சந்த விருத்தங்கள். அவைகளை ஆசிரியர் சீர் பிரித்து பதவுரை, விளக்கத்துடன் தந்திருக்கிறார். முருகன் புகழ் பாடுவோர், அருணகிரிநாதரின் சந்தத் தமிழை விரும்புவோர் பெரிதும் விரும்பும் வகையில் படைத்திருப்பது சிறப்பாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை