/ ஆன்மிகம் / திருவிளையாடல் புராணம் (உரைநடை வடிவில்)

₹ 100

கடவுளின் அற்புத திருவிளையாடல் நிகழ்வுகளை, எளிய தமிழில் உரைநடையாக புரிந்துகொள்ளும் விதத்தில் தந்துள்ள நுால்.அன்பும், பக்தியும் உடைய மானிடருக்கும், நேசமிக்க உயிரினங்களுக்கும் சிவபெருமான் மதுரையிலும், தென்பாண்டி நாட்டிலும் நிகழ்த்திய திருவிளையாடல்களை படிக்கும் போது, பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர முடிகிறது. கதை வடிவில் 64 திருவிளையாடல்கள், கடவுள் அருளிய தத்துவங்கள், நிகழ்த்திய இடங்களை குறிப்பிட்டு இருப்பது புதுமை சேர்க்கிறது. மாணவர்கள் அறியும் வகையில் வினாடி ---– -வினா வடிவில் கதைகளை தொகுத்து இணைத்திருப்பது அருமை. அழகு தமிழில் ஆன்மிக மணம் பரப்பும் அற்புதமான நுால். -– ஜி.வி.ஆர்.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை