/ ஆன்மிகம் / தொல் வழிபாடுகளும் விந்தை சடங்குகளும்

₹ 200

சேலம் மாவட்டத்தில் பாரம்பரிய வழிபாட்டு சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நுால். கிராம கோவில் வழிபாடுகளில் உள்ள முக்கிய பண்பு களை எடுத்துரைக்கிறது. விந்தையான சடங்குகளின் பின்னணியில் உள்ள நடைமுறைகளை ஆராய்ந்து அறிய வைக்கிறது. பெண்களுக்கு உள்ள மதிப்பை பேணுவதை கூறுகிறது. நல்லிணக்கம் காப்பதை சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மக்களால் கடைப்பிடிக்கப் பட்டு வரும் வழிபாட்டு நடைமுறைகள் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. அவற்றில் பொதிந்துள்ள சிறப்புகளை அறிய தருகிறது. பருவ காலங்களுக்கு ஏற்ப வழிபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. கிராமிய தெய்வங்களின் சிறப்பை உணர்த்தும் நுால். – ராம்


முக்கிய வீடியோ