/ வாழ்க்கை வரலாறு / தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்!
தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்!
ஆரோக்கியமே இந்தியாவின் அடிப்படை என்பதை உணர்ந்து உழைக்கும், ஆச்சி மசாலா நிறுவனர், பத்மசிங் ஐசக்கின் வாழ்வில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. பார்த்த வேலையை விட்டுவிட்டு, அதில் கிடைத்த, 8,000 ரூபாயை மூலதனமாக வைத்துக் கொண்டு, இந்நிறுவனத்தை துவக்கி, பின் அனைவராலும் நிராகரிக்கப்பட்டு, படிப்படியாக முன்னேறிய அவரின் கதை, முன்னேறத் துடிக்கும் அனைவருக்குமான நம்பிக்கை டானிக்.