/ கட்டுரைகள் / துளிர் அறிவியல் கட்டுரைகள்

₹ 150

அறிவியல கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். 50 கட்டுரைகள் அடங்கியுள்ளது. மிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. முதலில், உலகையே ஆளும் வைரஸ் என்ற தலைப்பில், ராமானுஜம் எழுதிய கட்டுரை உள்ளது.அடுத்து, யார் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில், முனைவர் கண்ணப்பன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில், உதவும் பொறியியல் நுட்பங்கள் பற்றி ஒரு கட்டுரையை டாக்டர் டில்லிபாபு எழுதியுள்ளார்.இது போல் பல பொருட்களில், அறிவியல் வளர்ச்சியை விவரிக்கும் எளிய நடையில் அமைந்த நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை