/ மாணவருக்காக / டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 அண்டு விஏஓ கைடு

₹ 500

போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு, தமிழ் பாடங்களை உடைய புத்தகம். முக்கிய பாடத்தொகுப்பு, முந்தைய தேர்வு வினாத்தாள்களுடன் உள்ளது.இந்திய வரலாறு மற்றும் பண்பாடு குறித்த கேள்விகளுக்கு தக்க வகையில் பதில் உள்ளது. பொது அறிவியல், இந்திய ஆட்சியியல், புவியியல், இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் குறித்து கேள்விகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தக்க பதில்கள் தரப்பட்டுள்ளன.பயிற்சி வினாக்களை முறையாக தொகுத்து எளிதாக அணுகி அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மரபு, பண்பாடு, சமூக அரசியல் இயக்கங்கள், வளர்ச்சி நிர்வாகம், நடப்பு நிகழ்வுகள், இலக்கணம், இலக்கியம் குறித்த விபரங்களை தரும் நுால்.– ராம்


சமீபத்திய செய்தி