/ மருத்துவம் / உடல்நலம் காக்கும் முத்திரை வைத்தியம்

₹ 60

மனிதனுக்கு வரும் நோய்கள், அதை சரி செய்ய தேவைப்படும் முத்திரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. இந்த முத்திரைகள், உடலில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக அமையும். இதை செய்ய ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வலி உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது; வரும்முன் காப்போம். அது போல நோய் இல்லாதவர்களுக்கும், நோய் வரும் என்று நினைப்பவர்களுக்கும், இந்த முத்திரைகள் மிக மிக உபயோகமாக இருக்கும்.உடல் நலத்தை காக்கும் 27 முத்திரைகள் பற்றியும், அவற்றை செய்யும் முறைகள் பற்றியும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் தெளிவாக இந்நுாலில் கூறப்பட்டுள்ளன. – வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை