/ வாழ்க்கை வரலாறு / உலக வரலாற்றில் வெற்றிவேந்தர்

₹ 200

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் விவரிக்கும் நுால். மத்திய அரசு மேற்கொண்ட ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.இடைத்தரகர் இன்றி, திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் தொழில் நுட்ப வளர்ச்சியை உருவாக்கியது. ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கு கிஷான் சம்மான், நீர் வளத்தை மேம்படுத்த ஜல சக்தி போன்றவை துவங்கியது பற்றிய விபரங்கள் உள்ளன.மோடியின் ஆளுமை திறன், இறையாண்மை, கோத்ரா சம்பவம், நிர்வாகத்திறன் என பல கோணங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஹிந்துத்துவா பிதாமகன் வீர சாவர்க்கர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ