/ கட்டுரைகள் / உள்ளாட்சிகளில் இலஞ்சம் இல்லாமல் காரியம் சாதிக்க...

₹ 125

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் செயல்படாத அதிகாரிகள் மீதான புகார்களுக்கு தீர்வளிக்கும் நடுவர் அமைப்பு பற்றிய விபரங்களை உடைய நுால். வரி விதிப்பில் பாரபட்சம், குடிநீர் இணைப்பு தாமதம், கட்டட வரைபட அனுமதி முறைகேடுகளுக்கு முடிவு கட்டும் வழிகாட்டியாக உள்ளது.உள்ளாட்சி நிர்வாகத்தை முறைப்படுத்த நடுவம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள், முறையீடுகள் செய்வதற்கான வழிமுறைகளை சொல்கிறது. மாதிரி படிவங்கள் தரப்பட்டுள்ளன. முறையீட்டில் கிடைத்த தீர்ப்பு விபரங்கள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தை இயங்க வைக்கும் வழிமுறை நுால்.– மதி


சமீபத்திய செய்தி