/ கவிதைகள் / உன் ஒவ்வொரு தொடுதலிலும்

₹ 280

சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழாக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். அறச் செயல்பாடுகளில் முரண்பாடு, இயற்கையின் மேன்மை, மனித விருப்பு வெறுப்பு நிலைகள் போன்ற கருத்து களை மையப்படுத்திய படைப்புகள் நிறைந்துள்ளன. கவித்துவம் மிக்க உரையாடல், சிறு காப்பியம் மற்றும் பாடல் வடிவில் உள்ளன. முதியவர் கூற்றாக அமைந்த கவிதை கைத்தடியை நினைவுபடுத்து கிறது. எகிப்திய பிரமிட் வடிவம் போலவும் செதுக்கப்பட்டுள்ளது . புதிய உத்தியுடன் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். – ஒளி


புதிய வீடியோ