/ கதைகள் / உங்களை உயர்த்தும் ஒரு நிமிடக் கதைகள் 100

₹ 200

சிறு சம்பவங்களை முன்வைத்து உருவாக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு என்ற நோக்கில் அமைந்துள்ளன. மனிதன் ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், அவனை பின்பற்றி சமுதாயமே சிறந்து விளங்கும் என்கிறது. ஒவ்வொரு கதையிலும் யதார்த்தம் அமைந்துள்ளது. தாய்மை, ஆற்றல் பெருகும், நிரந்தர வெற்றி, கேள்வி, அரங்கமே அதிர்ந்தது, மன்னிப்பு, மகனே முயற்சியை விட்டு விடாதே, மனைவி சொன்ன வார்த்தை, வணிக யுக்தி போன்ற தலைப்புகளில் கூறுகிறது. மனித வளம், பெற்றோரின் அன்பு, குடும்பம் மற்றும் கணவன் மனைவி உறவு குறித்து விளக்கப்பட்டுள்ளது. நல்வழிப்படுத்தும் அறிவுரைகளை கொண்ட கருத்து கருவூலமாக உள்ள நுால். – புலவர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி