வாசகர்கள் கருத்துகள் (1)
Natarajan
அக் 16, 2025 09:38 PM
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்தத் தொகுப்பு நூல் என திண்ணமாக நம்புகிறேன்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Send Post
கரும்பு உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப விபரங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழகத்தில் பயிரிட ஏற்ற கரும்பு ரகங்கள், விதை உற்பத்தி, நீர் மற்றும் உர மேலாண்மை பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வானொலி வேளாண் பள்ளி பாடத்திட்ட அடிப்படையில் அமைந்துள்ளது. கரும்பு சாகுபடியில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. தொழில்நுட்ப விபரங்கள் விரிவாக உள்ளன. கரும்பு உற்பத்தியை மேம்படுத்தும் தகவல்கள் நிறைந்துள்ளன. கரும்பு ஆராய்ச்சியில் அனுபவம் பெற்ற வல்லுநர் களால் எழுதப்பட்ட தொகுப்பு நுால். – மதி
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்தத் தொகுப்பு நூல் என திண்ணமாக நம்புகிறேன்.