/ கவிதைகள் / வலியோடு தொங்கும் சிலுவைகள்

₹ 100

குடும்பம், சமுதாய சீர்கேடுகளை களையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.சிலுவையில் தொங்கும் வலியை புரிந்து எழுதப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களால் ஏற்படும் கேடுகள் மீது கேள்வி எழுப்பி சிந்திக்க வைக்கிறது. வேர் அருகே கோடாரி என்ற கவிதை, சமூகத்துக்கு புதிய பாதையை திறந்து காட்டுகிறது; எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.காகத்துடன் ஒரு சந்திப்பு, கல்லறை தோட்டங்கள், பாதங்கள் இல்லாத பாதரட்சைகள், அலங்கார மீன்கள் போன்ற தலைப்புகளில் கவிதைகள் புதிய சிந்தனையை எழுப்புகின்றன. சுயநலம் சார்ந்து வாழுவோருக்கு பாரபட்சமின்றி அறிவுரை கூறுகின்றன. கருத்து செறிவுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை