/ கதைகள் / வனத்தில் பொக்கிஷத்தைத் தேடி

₹ 100

மதிப்புமிக்க மருத்துவ தாவரங்களை கடத்தும் கும்பலை மடக்கிப் பிடிக்கும் சாகசத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். காட்டின் சிறப்பை சிறுவர் – சிறுமியர் மனதில் பதிக்கும் வகையில் விறுவிறுப்புடன் உள்ளது. உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை காடு நிறைவு செய்யும் உண்மையை புலப்படுத்துகிறது. அதை நாசப்படுத்த முயலும் கும்பலை சிறுவர் – சிறுமியரே மடக்குவதாக கதை சொல்லப்பட்டுள்ளது. கதாபாத்திர சித்தரிப்பில் சிறுவர் – சிறுமியரின் செயல்பாடு கவரும் வகையில் முன்மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்வில் தீமைக்கு உடந்தையாக நில்லாமல், சட்டப்படி வாழ முயற்சிக்கும் வகையில் நம்பிக்கை ஏற்படுத்தும் நாவல். – ராம்


சமீபத்திய செய்தி