/ வரலாறு / வரலாறு உணர்த்தும் அறம்
வரலாறு உணர்த்தும் அறம்
வரலாற்றை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். போரின் போதும் மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப்பிறழ்வுகளிலிருந்தும் எது அறம் என்பதை மனித சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அழகிய படங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.