/ சுய முன்னேற்றம் / வழி காட்டும் மொழிகள்
வழி காட்டும் மொழிகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.பல்வேறு திறனாளர்களின் சிந்தனை விதைகள். மனித நேய சிந்தனையாளரான டாக்டர் வால்டர் டோயல் ஸ்டேபிள்ஸ் தொகுத்துத் தந்துள்ள இந்த அனுபவ மொழிகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. யோசிக்க யோசிக்க பயன் தருவன. தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு திறனாளர்கள் அனைவரும் அவரவர் துறையில் வெற்றி பெற்ற புகழாளர்கள். அவர்களது அனுபவங்களைத் தொகுத்துத்தந்து வெற்றிக்கு வழிகாட்டுகிறார் ஸ்டேபிள்ஸ்.