/ கட்டுரைகள் / வீரமா நகர்

₹ 36

பாரிப்புத்தக பண்ணை 90,பிராட்வே, சென்னை -108. பக்கங்கள்-96 வீரமாநகர் என்று தலைப்பிட்டு, இராவணன் நெற்றியில் உள்ள நீற்றை ஞானசம்பந்தர் கருத்தில் குறிப்பிடும் ஆசிரியர் கடைசியில் எப்பகையையினும் அறப்பகையே கொடிதென்பது என நிறுவியிருப்பது அருமை. தமிழ் ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.


சமீபத்திய செய்தி