/ வாழ்க்கை வரலாறு / வேல் விழியாளும் வேலூர் சிப்பாய்ப் புரட்சியும்

₹ 250

வேலுார் புரட்சியை மையமாக்கிய நாவல். திப்பு சுல்தானின் இறப்பை சாதகமாக்கி, ஆங்கிலேயர் செயல்பட்டதை வரலாற்று அடிப்படையில் கூறுகிறது. வேலுார் புரட்சியின் கதாநாயகனாக ஷேக் காசிம், திப்பு சுல்தான் மகன் மொய்சுதீன், அவன் காதலி அகிலா என பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகக்குழு வழியே களத்தை அமைத்திருப்பது புதிய உத்தி. இன வேறுபாடு கருதாது அன்னியரை விரட்டுவதில் வேலுார் புரட்சி வெற்றிஅடைந்ததை புலப்படுத்தும் நாவல். – ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை