/ வரலாறு / உலக வரலாற்றில் வி.ஜி.சந்தோசம்

₹ 160

வர்த்தக குழுமத்தை உருவாக்கிய வரலாற்றையும், பணியையும் சுட்டிக்காட்டும் நுால். தங்கக் கடற்கரையை சுற்றுலா இடமாக மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தெளிவாக தொகுத்து தரப்பட்டிருக்கின்றன. வி.ஜி.சந்தோசத்தின் சிறு வயது நிகழ்வுகள், தந்தை மேற்கொண்ட திட்டம், வணிகத்தில் கால் பதித்த விபரங்கள் படிப்படியாக சொல்லப்பட்டிருக்கின்றன. உலகெங்கும் திருவள்ளுவருக்கு 185 இடங்களில் சிலை அமைத்திருக்கும் செய்தி வியப்பை ஏற்படுத்து கிறது. எல்லாரும் செய்வதை விடுத்து, புதியன படைத்து, சாதனையாளராக உருவான விதத்தை நம்பிக்கை தரும் வகையில் சொல்லியிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. சாதனை விபரங்களை வாசிக்கும் வகையில் தரும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை