/ வர்த்தகம் / வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

₹ 60

வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான நடைமுறை உண்மைகளை, பொன்மொழிகள் போல் சுருக்கி எளிதாக புரியும் வகையில் தந்துள்ள நுால். மேன்மையான கருத்துக்களை, அழகிய தலைப்புகளில் தருகிறது.வியாபாரத்தின் அடிப்படை நாட்டின் முன்னேற்றம் என துவங்குகிறது. அதன் தொடர்ச்சியாக வியாபாரத்தின் அடிப்படைகளை சிறு சிறு தலைப்புகளில் சுருக்கமாக பொன்மொழிகள் போல் இனிமையாக தருகிறது.வியாபாரத்தில் கற்பனை கூடாது; அனுபவம் மிகவும் முக்கியமான மூலதனம் என்பது போன்ற கருத்துக்களை மனதில் பதிக்கிறது. தொழில் துவங்குவோர் அறிய வேண்டிய கருத்துக்களை கொண்டுள்ள நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை