/ பொது / விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்
விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்
பல்துறை பட்டறிவின் செய்தி களை நண்பர்களிடம் கூறி, பொழுது போவதே தெரியாவண்ணம் இன்னமும் கூற மாட்டாரா என்ற ஆவலைத் தூண்டியவரின் சிறப்பைக் கூறுகிறது இந்நூல்.