/ ஆன்மிகம் / அருமையான தல வரலாறுகளும் விரிவான விவரங்களும்

₹ 90

கோவில் தல வரலாறு பற்றிய விபரங்களை தரும் நுால். திருமூலர், திருமாளிகை தேவர் வாழ்ந்ததும், திருஞானசம்பந்தர் பொற்கிழி பெற்ற திருவாவடுதுறை பெருமையும் கூறப்பட்டுள்ளது. அன்னமிட்டு இறைவனுக்கே அன்னையான புனிதவதியின் காரைக்கால் மாங்கனி புகழ் கயிலாசநாதர் கோவில் புராணம் சிறப்பாக சொல்லப்பட்டு உள்ளது. சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோவில் பற்றிய விபரங்கள் உள்ளன. தகாத வழியில் சொத்து சேர்த்தோருக்கு சாப விமோசனம் தந்து, பரிகாரம் தரும் தலமான பந்தணைநல்லுார் பசுபதி ஈஸ்வரர் கோவிலை அறிய தருகிறது. பலன் தரும் கோவில்களை தரும் பக்தி நுால். – முனைவர் மா.கி.ரமணன்


முக்கிய வீடியோ