/ ஆன்மிகம் / என் எளிமையான பாடல்களில் பாலகாண்டம்

₹ 250

கம்பராமாயணத்தில் பாலகாண்ட நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், நீர் விளையாட்டுப் படலம் உட்பட, 23 பிரிவாக விளக்கம் தருகிறது. கம்பர் கருத்தை உள்வாங்கி, மூலம் சிதையாமல் படைக்கப்பட்டுள்ளது.எளிதில் புரியும் வகையில் அறுசீர் விருத்தப் பாடல்கள் படிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகின்றன. தடாகை வதக்காட்சி கற்பனை வளமானது; சொல், பொருள் அழகு நிறைந்தது. மரபுக் கவிதை விரும்புவோருக்கு உகந்த நுால்.– புலவர் ரா.நாராயணன்


புதிய வீடியோ