/ வாழ்க்கை வரலாறு / எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன் (வாழ்வும் கணிதமும்)
எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன் (வாழ்வும் கணிதமும்)
கணிதமேதை இராமானுஜன் பெருமைகள் இமயம் போன்றது. அவரது வாழ்க்கை காவியத்தை, இந்த நூல் அழகாக வெளிப்படுத்துகிறது. பை கணித மன்றத்தின் சிறப்பான படைப்பு இது.கணிதத்தை விரும்பும் மாணவ, மாணவியர் அனைவரும் போற்றி படித்து, பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இராமானுஜன் பற்றி அறிய, இந்த நூல் அவர்களுக்கு அரிய வாய்ப்பை தரும் என்பது உறுதி.