/ யோகா / யோகா! ஆஹா!

₹ 220

யோகா பயிற்சி முறைகளை எளிமையாக விளக்கப்படங்களுடன் தரும் நுால். யோகா கலை குறித்த உண்மைகளை தெளிவாக விளக்குவதுடன் துவங்குகிறது. யோகா கலையின் வரலாற்று பின்னணி குறித்தும் தகவல்கள் தருகிறது. பயிற்சிக்கு முன், உடலை தயார் செய்வதற்கான நடைமுறைகளை படங்களுடன் தெளிவாக விளக்குகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு யோகா முறைக்கும் தெளிவான விபரம் மற்றும் படங்கள் தரப்பட்டுள்ளன. புத்தகத்தை பார்த்தும், படித்தும் புரிந்து செயல்படும் வகையில் நுட்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, பிராணாயாமம், நாடி சுத்தி போன்ற கலைகள் குறித்த விபரங்கள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கு உரிய யோகா பயிற்சியை எளிய முறையில் கற்றுத் தருகிறது. ஆரோக்கியத்துக்கு அடிக்கல் நாட்டும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை