/ பொது / Zamindari system in Tamilnadu Madurai
Zamindari system in Tamilnadu Madurai
பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 238) ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்தியதுதான் ஜமீன்தாரி முறை என்பது. 1802ம் ஆண்டு முதல் 1949ல் அந்த முறை ஒழிக்கப்பட்டது வரை தமிழகத்திலும், குறிப்பாக மதுரை பிராந்தியத்திலும் அந்த முறை செயல்பட்ட விதத்தை மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர் ஏழை விவசாயிகள் கொடுமையான ஜமீன்தார்களிடம் மாட்டிக் கொண்டு பட்ட இன்னல்கள் ஏட்டில் அடங்காதவை. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு தமிழகத்தின் சமூக, பொருளாதார வரலாற்றை எளிய ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.