Advertisement

அப்பாவும் மகனும் 253 அறிவியல் கேள்வி பதில்கள்


அப்பாவும் மகனும் 253 அறிவியல் கேள்வி பதில்கள்

₹ 160

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் தகவல்களை கேள்வி –பதில் பாணியில் பதிவு செய்துள்ள நுால். பிரபல எழுத்தாளர் கல்கியின் முன்னுரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 253 தகவல்கள் இதில் உள்ளன. உடல் உறுப்புகள், உணர்வுகள், சாதாரணமாக உடலில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி தெளிவுபடுத்தும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. முகம், நாக்கு, பல், கண் என்று வரிசையாக உறுப்புகளின் இயல்புகளை தெளிவாக்குகிறது. அரிய அறிவியல் தகவல் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்