Advertisement

ஆட்டிசம் – ஓர் எளிய அறிமுகம்


ஆட்டிசம் – ஓர் எளிய அறிமுகம்

₹ 230

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

குழந்தை வளர்ச்சிநிலை மாறுபாடான ஆட்டிசம் பற்றி எடுத்துரைக்கும் நுால். ஆட்டிசம் என்பது நோயல்ல; அது, வளர்ச்சி நிலையில் ஏற்படும் மாறுபாடு என்பதை தெளிவு படுத்துகிறது. அதன் உள்ளீடுகளை புரிந்து கொள்ள வைக்கிறது. புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அறிவியல், சமூக மற்றும் உணர்வுநிலை சார்ந்த தகவல்களை ஒன்றிணைத்து தெளிவாக தரப்பட்டுள்ளது. ஆட்டிசம் நிலை குறித்து பல தலைப்புகளில் வகைப்படுத்தி தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஆட்டிசத்தின் சுருக்க வரலாற்று உள்ளது. அது எதனால் ஏற்படுகிறது என்பதை அலசுகிறது. அதன் பண்புகளையும் தெரிவிக்கிறது. ஆட்டிச மாறுபாடுள்ளோருக்கு கல்வி வாய்ப்புகள், வாழ்க்கை முறை குறித்தும் தெளிவுபடுத்துகிறது. ஆட்டிசம் குறித்து அறிவூட்டும் நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்