Advertisement

மருத்துவ அறிவியல்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திலகம் பதிப்பகம், டி.ஜெ.7, துரைராஜ் நகர், எம்.எம்.டி.ஏ., வாட்டர் டேங்க் ரோடு, சென்னை-29. (பக்கங்கள்: 224) அதிகப் பணம் செலவு செய்யாமல், குறைந்த செலவில் நிறைந்த பயனைப் பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் தங்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், தங்கள் உடல் உறுப்புக்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கெஞ்சும்படி அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பாகும்.இந்நூல் ஆசிரியர் முன்பு இரு நூல்களை எழுதி புகழ் பெற்றவர். இந்நூலும் படிப்பவர்களுக்குப் பயனளிக்கும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!