Advertisement

இஸ்லாத்தில் சமணர்கள்


இஸ்லாத்தில் சமணர்கள்

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

தமிழகத்தில் சமண சமயத்தில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வு பார்வையில் அமைந்த நுால். சமண சரித்திரம், தீர்த்தங்கரர்கள், தமிழகத்தில் சமண சமயம், மன்னர்களின் மார்க்கம், சமணர்களின் இலக்கிய தடங்கள் உட்பட, 10 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. கள ஆய்வு தகவல்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை முன்வைத்து எழுதப் பட்டுள்ளது. தமிழகத்தில் சமண சமயம் எத்தகைய நெருக்கடிகளை சந்தித்தது என்பது குறித்து விரிவான பார்வையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. சமண சமயம் தமிழகத்தில் நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த போது என்ன வகை மாற்றம் நடந்தது என்பதை ஆராய்கிறது. பல்வேறு ஆவணங்கள், துணை நுால்களில் இருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. தமிழக சமண சமயத்தில் நடந்த மாற்றங்களை கூறும் நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்