Advertisement

கற்பதுவும் கருதுவதும்

₹ 180

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பயணங்களில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள், பல சமயங்களில் நமக்குப் பாடங்களாகி விடுகின்றன. அவை, நம்மை வழி நடத்தும் ஆசிரியர்களாகவும் அமைந்து விடுகின்றன. மனதிலே ஏற்படும் தாக்கங்கள், அவற்றின் விளைவால் ஏற்படுகிற எண்ணக் கோர்வைகளைத் தொகுத்து, ‘கற்பதுவும் கருதுவதும்’ எனத் தலைப்பிட்டு வழங்கியுள்ளார் வெங்கடரமணி. அவ்வப்போது பதிவு செய்து வைக்கும் அந்த எண்ணங்களைப் பழைய டைரிகளைப் போல நாம் நடந்து வந்த பாதையையும், இனி எடுக்க வேண்டிய முடிவுகளையும் நமக்குச் சொல்லும் ஆசானாகப் பல தருணங்களில் இருந்திருப்பதை நன்கு விளக்கியுள்ளார்.– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்