Advertisement

ஒருமையியல் கோட்பாடு


ஒருமையியல் கோட்பாடு

₹ 645

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

இயற்பியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவிய சார்பியல் கோட்பாட்டிற்கு எதிரான கண்ணோட்டமுள்ள நுால். ஈர்ப்பு விதி, பெரிய அளவிலான பொருளுக்கு பொருந்தியும், குவாண்டம் அல்லது நேனோ அளவில் சிறிய துகளுக்கு பொருந்தாமலும் முரண்பாடாக இருப்பதை விளக்குகிறது. ஒளி வேகம், ஈர்ப்பு விதி, இடம், காலம் கட்டமைப்பு பற்றி பேசுகிறது. அறிவியலும், கலையும் இரு கண்கள் என முன் வைக்கிறது. உடல் இயக்க கலையை கோட்பாட்டின் வழியாக வெளிப்படுத்த முயலும் நுால். – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்