Advertisement

பள்ளிக்கல்வி ஒரு பார்வை

₹ 220

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கல்வி குறித்த தகவல்களை பகிர்ந்துள்ள நுால். தேர்வுகளுக்கு தகுந்த விளக்கம் உள்ளது. பள்ளி எப்படி இருக்க வேண்டும்? மாணவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொள்ள கூறுகிறது. பாடப்புத்தகங்களை மாணவர்கள் வரி விடாமல் படிக்க வேண்டியதன் அவசியம், அவ்வாறு படித்தால் எந்த விதமாக கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளிக்க முடியும் என்பதை அறிவுறுத்துகிறது.குறிப்பாக, வீட்டுப்பாடம் எதற்கு கொடுக்கப்படுகிறது; அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதற்கு விளக்கம் உள்ளது. உடல் நலம் மற்றும் மனநலக் கல்வியின் அவசியம் பற்றியும் அறிய முடிகிறது. பள்ளிக்கல்வி குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டும் நுால். -– முகில் குமரன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!