Advertisement

சங்ககால சமையல்


சங்ககால சமையல்

₹ 110

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவுகளின் செய்முறையை விளக்கும் சமையல் வழிகாட்டி நுால். நல்வழி கடவுள் வாழ்த்தான, ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்...’ என துவங்கும் பாடலுடன் புத்தகம் துவங்குகிறது. தொடர்ந்து சுவையான சமையல் செய்முறை குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 32 வகை உணவுகளின் செய்முறை விளக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு உணவு தயாரிப்பு முறையை அடுத்து, அதன் பலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை உணவை உண்பதால் ஏற்படும் விளைவு பற்றிய விபரம் சிறப்பாக உள்ளது. பல வித்தியாசமான உணவு செய்முறைகளும் உள்ளன.– மலர்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்