Advertisement

மருத்துவர்களை அணுகுவதற்குமுன் சில முக்கிய ஆலோசனைகள்!


மருத்துவர்களை அணுகுவதற்குமுன் சில முக்கிய ஆலோசனைகள்!

₹ 70

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

நலமுடன் வாழ்வதற்கு தக்க வழிகாட்டும் நுால். நோய்களை பற்றி விவரித்து விலகியிருக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது.‘நலம் தரும் பயணம்’ என துவங்கி, ‘நலமோடு வாழ்வோம்’ என்பது வரை, 29 தலைப்புகளில் தகவல்களை தொகுத்து தருகிறது. மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுகிறது. நோய் சார்ந்த பார்வையை தெளிவாக அணுகி, உரிய ஆலோசனைகளை முன் வைக்கிறது. திட்டமிட்டு வாழும் வழிமுறையை கூறுகிறது.மருத்துவர்களை அணுகுவதற்கு முன் செய்ய வேண்டியவை, மருத்துவர் தேர்வு என குழப்பமான சூழல்களை கடந்து செல்வதற்கு உரிய ஆலோசனைகள்தருகிறது. நோயின்றி வாழ வழிகாட்டுகிறது. நலம் மிக்க வாழ்வுக்கு அறிவுரைகளை தரும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்