Advertisement

தன்னம்பிக்கைச் சிறகுகள்


தன்னம்பிக்கைச் சிறகுகள்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் சாதனை சரித்திரத்தில் இடம் பெறுவது சாத்தியமா என்ற வினாவுக்கு விடை தரும் நுால். தன்னம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர், வள்ளலார், காந்திஜி, இயேசுநாதர் பொன்மொழிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. சந்த நயத்துடன், ‘வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்காக... தோல்வி என்பது கற்று கொள்வதற்காக...’ என கருத்து சொல்கிறது.அதுபோல் ‘சில்லரையை இறக்கி வைக்காத வரை மனதும், மணி பர்சும் கனமாக தான் இருக்கும்’ என்கிறது. மனதில் தங்கும், ‘மண்ணில் பூத்த மலரை மணம் உள்ளவரை சுவாசி; மனதில் பூத்த சிலரை உயிருள்ளவரை நேசி’ போல் கருத்துக்கு உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்