Advertisement

திருமூலர் சொன்ன 96 உண்மைகள்


திருமூலர் சொன்ன 96 உண்மைகள்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள, 96 தத்துவங்களுக்கு விளக்கம் தரும் நுால். இடகலை, பிங்கலை என, 10 நாடிகள், ஆணவம், கன்மம், மாயை பற்றி கூறப்பட்டுள்ளது. அக்னி, சூரியன், சந்திர மண்டலங்களை தெளிவு படுத்துகிறது. வாதம், பித்தம், சிலேத்துமம் பற்றிய விபரங்கள் உள்ளன. ஆறு ஆதாரங்கள் பற்றி எடுத்து சொல்கிறது. ரத்தம், எலும்பு உட்பட ஏழு தாதுக்கள், பத்து வாயுக்கள் பற்றி குறிப்புகள் உள்ளன. கண், காது உட்பட ஒன்பது வாயில்கள் குறித்து திருமூலர் கூறியவற்றுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஆன்மா, மாயை குறித்து திருமூலர் கருத்துகளை ஒப்பீடு செய்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்