Advertisement

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

2

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

₹ 360

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

உலக அளவில் புகழ் பெற்ற இணையதளமான விக்கிபீடியாவில் படைப்புகளை உருவாக்குவதற்கு பயிற்சி தரும் நுால். வணிக நோக்கமற்ற, மிகப்பெரிய கூட்டுறவு இயக்கமாக வளர்ந்திருக்கிறது விக்கிப்பீடியா. இது, 329 மொழிகளில் அறிவை தரும் கலைக்களஞ்சியம். -பிரமாண்டமான இதில் பங்களிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறது. விக்கிப்பீடியா குறித்த வழிகாட்டி நுாலாக உள்ளது. தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான பரிசைப் பெற்ற எழுத்தாளரால் உருவாக்கப்பட்டது. விக்கிப்பீடியா தொடர்பாக இரண்டாவது நுாலாக வெளியாகி இருக்கிறது. விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு உரிய வகையில் வழிகாட்டும் நுால். – இளங்கோவன்

ipaper

வாசகர்கள் கருத்துகள் (2)

Munirajan ஆக 16, 2025 06:49 PM

புத்தகம் தேவை.

Munirajan ஆக 16, 2025 06:50 PM

புத்தகங்கள் தேவை ஜயா, தொடர்பு என். 9659906016

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்