முகப்பு » கதைகள் » அத்தாணிக் கதைகள்

அத்தாணிக் கதைகள்

விலைரூ.50

ஆசிரியர் : பொன்னீலன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை-98. (பக்கம்: 144.)

அத்தாணியில் பொன்னீலன் பணியாற்றியபோது அங்குள்ள கதை சொல்லிகளைச் சந்தித்து, மண்ணின் மனம் மாறாத 51 கதைகள், இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார். கதை சொன்னவர்கள் பெயரும், நிழற்படமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

பழந்தமிழர் சொத்தான கிராமியக் கதைகள் `அத்தாணிக் கதைகள்' எனும் பெயரில் `தேவி' வார இதழில் வெளிவந்தன. அவை தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளன. படிப்பதற்குச் சுவையும், விறுவிறுப்பும் கொண்ட ஏராளமான சிறு சிறு கதைகள் இதில் அடக்கம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us