முகப்பு » பொது » விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

விலைரூ.360

ஆசிரியர் : தேனி மு.சுப்பிரமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலக அளவில் புகழ் பெற்ற இணையதளமான விக்கிப்பீடியாவில் படைப்புகளை உருவாக்குவதற்கு பயிற்சி தரும் நுால். வணிக நோக்கமற்ற, மிகப்பெரிய கூட்டுறவு இயக்கமாக வளர்ந்திருக்கிறது. இது, 329 மொழிகளில் அறிவை தரும் இணைய கலைக்களஞ்சியம்.

-பிரமாண்டமான இந்த கலைக்களஞ்சியத்தில் பங்களிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறது. விக்கிப்பீடியா குறித்த சிறந்த வழிகாட்டி நுாலாக உள்ளது. தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான பரிசை பெற்ற தேனி மு.சுப்பிரமணி எழுதியுள்ளது. விக்கிப்பீடியா தொடர்பாக அவரது இரண்டாவது நுாலாக வெளியாகி இருக்கிறது.

விக்கிப்பீடியாவில் பங்களிக்க வழிகாட்டும் நுால்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us