முகப்பு » பொது » படம் பார்த்துப் படம் பேர் சொல்!

படம் பார்த்துப் படம் பேர் சொல்!

விலைரூ.100

ஆசிரியர் : டி.என்.இமாஜான்

வெளியீடு: மலர்க்கண்ணன் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு புதிர்களை உருவாக்கியுள்ள நுால். புதிர்களுக்கான விடைகளை எளிதில் கண்டறிய ஏதுவாக குறிப்புகளும், பொருத்தமான படங்களும் தரப்பட்டுள்ளன.

புத்தகத்தில் உள்ள புதிர்கள் அனைத்தும் சினிமா காட்சிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. பொது அறிவையும், சிந்தனையையும் துாண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சினிமா தொடர்பாக அறிந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உள்ளது.

விடைகளை கண்டறிய ஏதுவாக எத்தனை எழுத்துகள் மற்றும் துவங்கும் எழுத்து அல்லது முடியும் எழுத்து என குறிப்பு தரப்பட்டுள்ளது. திரைப்படம் தொடர்பாக பொழுது போக்குவோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us